பங்கு சந்தையில் அதிக இலாபம் பார்க்க தேவையான Trading Tricks




பங்கு சந்தையில் அதிக இலாபம் பார்க்க தேவையான Trading Tricks

இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் அனைத்து fundamental மற்றும் technical வர்த்தகத்தையும் தமிழில் கற்றுக்கொள்ளலாம். பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான பல்வேறு trading tricks புரிந்துகொள்ள 70 வீடியோக்கள் மிக குறைந்த விலையில் கொடுக்கப்பட்டுள்ளன.பங்கு சந்தை பற்றி கற்க உங்களுக்கு பங்குச் சந்தையில் முந்தைய அனுபவம் தேவையில்லை.இந்த பாடத்திட்டத்தின் முடிவில் நீங்கள் ஒரு self trader ஆக மாறுவீர்கள்.

இந்த பாடத்திட்டத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளும் தலைப்புகளின் பட்டியல்.

  1. Introduction

    1. Introduction

    2. Do's

    3. Don't Do's


  2. Basics

    1. How share market works?

    2. Trading account VS Demat account

    3. How to open trading & demat account

    4. Trading app demo

    5. Types of markets


  3. Fundamentals

    1. Introduction

    2. Analyse of balance sheet

    3. Profit & Loss analyse

    4. Peers group comparison

    5. Quantitative

    6. Big Picture


  4. Candle Sticks

    1. Introduction

    2. Chart types

    3. Trends

    4. Price gapping play

    5. Doji

    6. Hammer

    7. Hanging Man

    8. Shooting star

    9. Evening star

    10. Morning star

    11. Bullish engulfing

    12. Bearish engulfing

    13. Bullish harami

    14. Bearish harami

    15. Bearish kicker

    16. Bullish kicker

    17. Piercing candle

    18. Dark cloud

    19. Three white soldiers

    20. Three black crows

    21. Rising sun

    22. Falling 3 method

    23. Spinning top

    24. Dumbling top

    25. Tower pattern

    26. Abandoned baby

    27. Three line strike

    28. Hook pattern

    29. Marubozu


  5. Indicators

    1. Moving average

    2. Bollinger bands

    3. MACD

    4. RSI

    5. Volume

    6. Stochastic

    7. ADX

    8. Aroon

    9. Accumulation & Distribution

    10. Fibonacci


  6. Chart Patterns

    1. Ascending triangle

    2. Descending triangle

    3. Symmetrical triangle

    4. Head & Shoulders

    5. Double top

    6. Cup & Handle

    7. Pennant

    8. Flag

    9. Check mate

    10. Scoop


  7. Price Action

    1. Trend line

    2. Pin bar

    3. Consolidation

    4. Swing trading

    5. Gap tricks

    6. Advance breakout

    7. Scalping


  8. Trading Tricks

    1. Intraday trading tricks

All topics are covered in Tamil. So that you can understand easily. Each topics are explained with real time examples and proper charts. StoxMint android app is available free of cost to the users who all are subscribe this course in Udemy. In StoxMint android app you can get stocks recommendations, learning trading tricks, third party services at low cost and real time notification about share market.

இந்த பாடத்தொகுப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் comments section ல் உங்கள் சந்தேகங்களை தெரியப்படுத்தவும்.



பங்கு சந்தை பற்றி A முதல் Z வரை தமிழில்.Fundamental,Technical மற்றும் Price Action எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.

Url: View Details

What you will learn
  • Share market learnings in Tamil. You can learn share market trading tricks, fundamentals, technicals in Tamil
  • பங்கு சந்தை பற்றி A-Z எளிமையாக தமிழில் கற்றுக்கொள்ளலாம்
  • பங்கு சந்தையில் Intraday Trading மற்றும் Short term trading மூலம் இலாபம் பார்க்க எளிய வழிமுறைகள்

Rating: 4.1

Level: All Levels

Duration: 6.5 hours

Instructor: Selva S


Courses By:   0-9  A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z 

About US

The display of third-party trademarks and trade names on this site does not necessarily indicate any affiliation or endorsement of course-link.com.


© 2021 course-link.com. All rights reserved.
View Sitemap