Premiere Pro Video Editing for Beginners in Tamil (தமிழ்)
Premiere Pro Video Editing for Beginners in Tamil (தமிழ்)
உங்கள் வீடியோக்களை எப்படி சிறப்பான தொகுப்பாக மாற்றுவது என்பதை இந்த பதிவின்மூலம் தெரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் இதுவரை எந்த ஒரு விடியோவும் எடிட் செய்தது இல்ல என்றாலும் நீங்கள் கவலை பட வேண்டியது இல்லை. இந்த ஒரு கோர்ஸ் மூலம் நீங்கள் ஒரு வீடியோ உருவாக்க என்ன தேவையோ அதனை வேகமாக கற்று கொண்டு நீங்கள் விடீயோக்களை எடிட் செய்ய ஆரம்பித்து விடலாம்.
நீங்கள் ஒரு Photographer, Graphic designer, Youtuber, working professional in other domain அல்லது ஒரு மாணவராக இருந்தாலும் நீங்க எளிமையாக உங்கள் விடீயோக்களை எடிட் செய்யலாம்.
உங்களுக்கு தேவையானது ஒரு லேப்டாப்/கம்ப்யூட்டர், Premiere pro editing software. இந்த ரெண்டு விஷயங்களும் உங்களிடம் இருந்தால் அதன்பிறகு சிறிது நேரம் மட்டும் செலவு செய்து இரண்டு முதல் மூன்று விடீயோக்களை எடிட் செய்திர்கள் என்றல் அதன்பிறகு உங்களுக்கே இந்த கருவி எவ்வளவு எளிமையானது என்பது புரிந்து விடும்.
ஆரம்பத்தில் premiere pro கொஞ்சம் கடினமானதாக தெரிந்தாலும் நீங்கள் இந்த முழு கோர்ஸ் முடித்தால் உங்களுக்கே உங்கள் வீடியோவை எப்படிஎல்லாம் மெருகேற்றமுடியும் என்பது கற்றுக்கொள்வீர்கள்.
நான் முதல் முதலில் வீடியோ எடிட்டிங் கற்று கொண்ட காலத்தில் வீடியோ எடிட்டிங் என்பது முழு நீல படங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் போன்றவை உருவாக்க மட்டுமே பயன்பட்டு வந்தன. அனால் இப்போது வீடியோவின் தேவை மிகவும் அதிகிறித்து விட்டது. யூடுப் விடீயோக்கள் ஆரம்பித்து டிக் டாக், இன்ஸ்டாகிராம் என எந்த பக்கம் திரும்பினாலும் விடீயோக்கள்தான்.
இந்த பாடத்திட்டத்தின் முடிவில், தொழில்முறை வீடியோ எடிட்டரை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், இதன்மூலம் நீங்கள் ஒரு தொழில்முறை வீடியோ எடிட்டரின் திறன்களுடன் நம்பிக்கையுடன் முன்னேறலாம். நீங்கள் ஒரு முழு நேர வீடியோ எடிட்டர் ஆக கூட சேர்ந்து வேலை செய்யலாம். அல்லது பிரீலான்ஸ் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட விடாமல் நீங்கள் விடீயோக்கள் உருவாகுவதை நிறுத்தாமல் தொடர்ந்தால் நீங்கள் சிறப்பான வீடியோ எடிட்டர் ஆக முடியும்.
உங்களுக்கு எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் இந்த கோர்ஸ் கீழ் கமெண்ட் செய்யுங்கள். நான் என்னால் முடிந்த வரை உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். அதே போல் நீங்கள் இந்த கோர்ஸ் முடிவில் உருவாக்கும் விடீயோக்களை மறக்காமல் கீலே upload அல்லது attach செய்யுங்கள். இது எனக்கும் இதர மாணவர்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும்.
சிறப்பான வீடியோ எடிட்டிங் நுணுக்கங்களை அரை மணி நேரத்தில் தெரிந்துகொள்ளுங்கள்!
Url: View Details
What you will learn
- You'll get an understanding of the Video Editing process
- You'll know how to use premiere pro effectively
- You'll get to know the things that'll help improve the quality of your videos

Rating: 4.75
Level: Beginner Level
Duration: 30 mins
Instructor: Loganathan S
Courses By: 0-9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
About US
The display of third-party trademarks and trade names on this site does not necessarily indicate any affiliation or endorsement of course-link.com.
View Sitemap