பங்குவர்த்தக வரைப்படக்கலை - Art of Stock Charting
பங்குவர்த்தக வரைப்படக்கலை - Art of Stock Charting
இந்த அனிமேட்டட் “டெக்னிக்கல் அனாலிசிஸ் கோர்ஸ்" மூலம் தொழில்நுட்ப பகுப்பாய்வை பயன்படுத்தி எப்படி ஒரு பங்கின் விலை நகர்வுகளை கணிப்பது என்று கற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்ப பகுப்பாய்வின் முக்கியத்துவம், அதன் பயன்கள் போன்ற பல விவரங்கள் இந்த பாடத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது இதில் மூன்று முக்கியமான தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை 1) தொழில்நுட்ப பகுப்பாய்வு 2) கேண்டில்ஸ்டிக் வடிவங்கள் 3) இண்டிகேட்டர்ஸ் & ஆசிலேட்டர்ஸ். ஐம்பதிற்கும் க்கும் மேற்பட்ட மெழுகுவர்த்தி வடிவங்களின் விளக்கங்கள் மற்றும் தந்திரங்கள் இந்த பாடத்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்தை முடிக்கையில் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் அதன் தத்துவம் பற்றி தெளிவாக அறிய முடியும். அதன்பின், ஈக்ஃயிட்டி வர்த்தகம், ப்பியூச்சர் & ஆப்ஷன்ஸ், கமாடிட்டி, கரன்சி போன்ற அனைத்து வகையான வர்த்தகத்திலும் சந்தைகளிலும், இந்த கலையை நீங்கள் பயன்படுத்தலாம்.
அனைத்து வீடியோ வகுப்புகளையும் பார்த்த பின்னர் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு நேர்முக பயிற்சி அளிக்கப்படும் அதில் சார்ட்டிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தும் முறைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம் அது மற்றுமின்றி எங்களுடைய சார்ட்டிங் சாஃப்ட்வேர் (Echartar) உங்களுக்கு ஒரு மாதம் வரை இலவசமாக வழங்கப்படும். அதனை நீங்கள் வர்த்தகம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.
1) தொழில்நுட்ப பகுப்பாய்வு 2) கேண்டில்ஸ்டிக்ஸ் வடிவங்கள் 6) சந்தை சுட்டிக்காட்டிகள் ( இண்டிகேட்டர்ஸ் & ஆசிலேட்டர்ஸ்)
Url: View Details
What you will learn
- இந்த கோர்ஸில் பங்கு வர்த்தக தொழில் நுட்ப ஆய்வு பற்றிய பல விவரங்களை கொண்டுள்ளது. இந்த கோர்ஸ் உங்களுக்கு ஒரு பங்கின் விலை நகர்வுகளை கணிக்க பல யுத்திகளை கற்று தரும். ஷேர் ,கமாடிட்டி, கரன்சி போன்ற அனைத்து வித சந்தைகளிலும் தொழில்நுட்ப பகுப்பாய்வை பயன்படுத்தி பயன் பெறலாம்.
- இந்த கோர்ஸை படிப்பவர்களுக்கு கீழ்காணும் இலவச சலுகைகள் உண்டு:
- அனுபவம் வாய்ந்த எங்களுடைய இன்ஸ்ட்டெக்டர் மூலம் ஒரு 1 to 1 ஆன்லைன் ட்ரைனிங்.
![](https://img-b.udemycdn.com/course/240x135/1793274_0781_2.jpg)
Rating: 0
Level: All Levels
Duration: 4 hours
Instructor: Fedu Academy
Courses By: 0-9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
About US
The display of third-party trademarks and trade names on this site does not necessarily indicate any affiliation or endorsement of course-link.com.
View Sitemap